Bigg Boss Day80 Promo2 | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss 3 | VijayTV | In Bigg Boss House losliya visits her dad 10 years later.
பிக் பாஸ் வீட்டில் துளிர்விடும் அப்பா மகள் பாச போராட்டம். 10 வருடங்கள் கழித்து தனது அப்பாவை சந்திக்கும் லாஸ்லியா.

Bigg Boss Day80 Promo2 : முகென் குடும்பத்தை தொடர்ந்து தர்ஷன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சேரன் உள்ளே வந்தார்.

இதனை தொடர்ந்து, லாஸ்லியாவின் அப்பா வீட்டிற்குள் வருகிறார். சுமார் 10 வருடங்களாக லாஸ்லியா தனது அப்பாவை பார்க்கவில்லை என்று முன்பு ஒரு முறை பிக் பாஸ் வீட்டில் தெரிவித்து இருந்தார்.

10 வருடங்கள் கழித்து தனது அப்பாவை சந்தித்த லாஸ்லியா உணர்ச்சி வசப்பட்டு கதறி அழுகின்றார்.

பிக் பாஸுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு – மன்னிப்பு கேட்க வேண்டியது சாக்ஷியா? விஜய் டிவியா?

பிக் பாஸ் வீட்டில் “ஆனந்த யாழை மீட்டுகிறாய்” என்ற பாடலின் இசை போடப்பட்ட உடன் லாஸ்லியா அழ தொடங்கிவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here