Bigg Boss Day80 Promo2

இதுக்கு பேரு தான் காரணம் என மீண்டும் ஆரியிடம் மோதியுள்ளார் ரியோ.

Bigg Boss Day80 Promo2 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசனில் எண்பதாவது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

இதற்கான இரண்டாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. பிக் பாஸ் கொடுத்திருந்த டாஸ்க் முடிவடைந்து போட்டியாளர்கள் தங்களை தாங்களாகவே வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அதற்கான காரணத்தையும் போட்டியாளர்கள் தெரிவிக்க வேண்டும் எனவும் பிக்பாஸ் கூறியுள்ளார். போட்டியாளர்கள் தங்களை வரிசைப்படுத்திக் கொண்டபோது ஆரி மற்றும் ரியோ இடையே மோதல் உருவாகி உள்ளது.

இதுக்குப் பேருதான் கார்னர் நீங்க என்ன கார்னர் பண்றீங்க என ஆரிடம் எகிறியுள்ளார் ரியோ ராஜ்.

இதோ அந்த வீடியோ

https://twitter.com/RahulPa66235709/status/1341632527606317056?s=19

https://twitter.com/ShivaaSRT/status/1341635438893625344?s=19
Attachments area