Bigg Boss Day80 Promo1 : cheran Re- Entry, Contestants Reaction | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kamal Haasan | Kollywood Cinema News
பிக் பாஸ் வீட்டிற்குள் சேரன் ரி- என்ட்ரி கொடுத்துள்ள ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Bigg Boss Day80 Promo1 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

கவினுக்கும் லாஸ்க்கும் இடையே கள்ள காதல் என கூறி விட்டு மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை – வைரலாகும் பதிவு.!

இந்த ப்ரோமோ வீடியோவில் சீக்ரெட் ரூமிற்குள் இருந்த சேரன் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். இவர் உள்ளே சென்றதும் போட்டியாளர்கள் அனைவரும் உற்சாகமடைந்துள்ளனர்.

இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.