Bigg Boss Day80 Promo1 : Surprise for Tharshan - Video | Bigg Boss tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Tamil Cinema News
பிக் பாஸ் தர்ஷனுக்கு ப்ரீஸ் டாஸ்கில் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Bigg Boss Day80 Promo1 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தற்போது ப்ரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது.

முதலில் முகேன் குடும்பம், இரண்டாவது லாஸ்லியா குடும்பம் உள்ளே வந்திருந்ததை தொடர்ந்து இன்று தர்ஷன் குடும்பம் உள்ளே சென்றுள்ளது.

அடே அது போலீஸ்டா பயமே இல்லையா? – இணையத்தில் பரவும் வீடியோ

தர்ஷனை பார்த்ததும் அவருடைய அம்மாவும் தங்கையும் கண் கலங்க வீடே எமோஷனலில் மூழ்கி விடுகிறது. இதனையடுத்து தர்ஷனின் அம்மாவிற்கு பிறந்த நாள் வர இருப்பதால் போட்டியாளர்கள் அவருடன் கேக் வெட்டி கொண்டாடுகின்றனர்.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.