Bigg Boss Day8 Promo1 is Out Now - Here is the Official Promo | Bigg Boss | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Bigg Boss Updates
தாலிய கழட்டி வச்சிட்டு வந்து தமிழ் பொண்ணு பேசுவியா என மதுமிதாவை விளாசி எடுக்கிறார் வனிதா, இதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Bigg Boss Day9 Promo1 : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-ம் நாள் எபிசொட் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

இதற்கான முதல் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது, தமிழ் பொண்ணு தமிழ் பொண்ணு என பேசி வந்த மதுமிதா தாலியை கழட்டி வீட்டில் வைத்து விட்டு வந்திருப்பதை வனிதா கண்டு பிடித்து சண்டை இழுக்கிறார்.

லாஸ்லியா, தர்ஷனை வெளியேற்ற சேரன் சொன்ன காரணம் – அதிர்ச்சியான ரசிகர்கள்.!

இருவரும் மாறி மாறி வாய மூடுங்க என மோதி கொள்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.