Bigg Boss Day79 Promo2

ஆரி மற்றும் ரியோவை தொடர்ந்து பாலாஜி மற்றும் சோம் சேகர் இடையே மோதல் உருவாகி உள்ளது.

Bigg Boss Day79 Promo2 : தமிழ் சின்னத்திரை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசனுக்கான இன்றைய இரண்டாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

ஆரி மற்றும் ரியோவைத் தொடர்ந்து பாலாஜி சோம் சேகர் இடையே மோதல் - வைரலாகும் வீடியோ

இந்த ப்ரோமோ வீடியோவில் சோம் சேகர் மற்றும் பாலாஜி முருகதாஸ் இடையே மோதல் உருவாகி உள்ளது.

முதல் ப்ரோமோ வீடியோவில் ஆரி மற்றும் ரியோ இடையே மோதல் உருவாகி இருந்த நிலையில் தற்போது இவர்களுக்கு இடையே மோதல் உருவாகி உள்ளது.

இதோ வீடியோ