
இந்த வாரம் சிவானி வெளியே அனுப்ப போட்டியாளர்கள் அவரை நாமினேட் செய்துள்ளனர்.
Bigg Boss Day78 Promo1: தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 78வது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது.
நேற்று அர்ச்சனா வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் இன்று நடைபெற உள்ளது.
போட்டியாளர்கள் பலரும் ஷிவானி, கேப்ரில்லா, ஆஜித் மற்றும் ஆரி ஆகிய நால்வரையே நாமினேட் செய்துள்ளனர்.

அனிதாவையும் ஒருசில போட்டியாளர்கள் நாமினேட் செய்துள்ளனர். இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்க