Bigg Boss Day77 Promo3 : Emotional Moment in Cheran Eviction | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Cheran | Losliya | Kamal Haasan | Vanitha Vijayakumar
இது நியாயமே இல்ல என சேரனை வெளியேற விடமால் அவரை பிடித்து கொண்டு லாஸ்லியா கதறி அழும் வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day77 Promo3 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இன்று சேரன் வெளியேற்றப்பட உள்ளார் என நாம் ஏற்கனவே கூறி இருந்தோம்.

திரும்பத் திரும்ப பல்பு வாங்கும் வனிதா, மாஸ் காட்டிய கமல் – வைரலாகும் வீடியோ.!

அதனை உறுதி செய்யும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால் வனிதா இது எதிர்பார்க்காத ஒன்று என புலம்புகிறார். லாஸ்லியா இது நியாயமே இல்ல என கதறி அழுது புலம்பியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.