Bigg Boss Day77 Promo3

கமல் கேட்ட கேள்வியால் ரம்யா பாண்டியனின் முகம் சுருங்கியது.

Bigg Boss Day77 Promo3 : உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தப் ப்ரோமோ வீடியோவில் ரம்யா பாண்டியனின் தலைவர் பதவியில் இருந்து எப்படி செயலாற்றினார் என்பது குறித்து கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குறை கூற ரம்யா பாண்டியன் முகம் சோர்ந்து போய் உள்ளார்.

மேலும் கமல்ஹாசன் கேட்ட ஒரு கேள்வி அவரை இன்னமும் சோகம் அடைய செய்துள்ளது.

இதோ அந்த வீடியோ