Bigg Boss Day76 Promo2 : Kamal Haasan Blast Sakshi Agarwal | Kamal Haasan | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Trending Cinema News
சாக்ஷி அகர்வாலை இரண்டாவது முறையாக உள்ளே அனுப்பி அசிங்கப்பட வைத்துள்ளனர்.

Bigg Boss Day76 Promo2 : உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இன்று 76-வது நாள்.

இன்றைய எபிசோடிற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

டாட்டூ குத்த இடமா இல்ல.. வைரலாகும் சாக்ஷி அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள்!

தர்ஷன் ஷெரின் விவகாரம் குறித்து சாக்ஷி அகர்வால் வனிதாவிடம் ஒரு மாதிரி கூறி விட்டு ஷெரினிடம் மாற்றி பேசியுள்ளார்.

இது குறித்து சாக்ஷி அகர்வாலிடம் கேள்வி கேட்டு அசிங்கப்ப்படுத்தியுள்ளார் கமல். இதோ வீடியோவை பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.