பாவனியிடம் காதலை சொல்லியுள்ளார் சக போட்டியாளர் அமீர்.

Bigg Boss Day75 Promo3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் 75 வது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் அமீர் பிரியங்காவிடம் தில்லிருந்தா நேரா சொல்லுன்னு சொன்னா சொல்லிட்டேன் என கூறுகிறார். ‌‌ எனது லவ்வா எனக்கே கொஞ்சம் வெட்கமாக வருதே என பிரியங்கா கூறுகிறார்.

மேலும் பிக்பாஸ் வீட்டுக்குள்ள ஒரு லவ் யூ என கூறுகிறார். பாவனி கொஞ்சம் வெட்கப்படுகிறார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ

https://twitter.com/vijaytelevision/status/1471774740943572992?t=QTM0yltyTyyf51O7y6c0RQ&s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.