Bigg Boss Day73 Promo1

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day73 Promo1 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் படு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

போட்டியாளர்களுக்கு தற்போது கோழி நரி என இரண்டு பிரிவாக பிரித்து டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் இன்றும் இதே டாஸ்க் தொடர்கிறது.

ஆரி, அனிதா, ரம்யா பாண்டியன், அர்ச்சனா என பலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. புரோமோ வீடியோவை பார்க்கும் போதே இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இடையே ஏற்படும் பிரச்சினையால் தரமான சம்பவம் காத்திருக்கு என தெரிய வருகிறது.