YouTube video

Bigg Boss Day73 Promo2 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். நிகழ்ச்சி 73வது நாள் இன்று ஒளிபரப்பாகிறது.

இதற்கான இரண்டாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அர்ச்சனா மற்றும் சோம் இடையே மோதல் உருவாகியுள்ளது.

கோழியாக இருக்கும் அர்ச்சனாவின் முட்டையை தொடுவதற்காக சோம் சேகர் செல்கிறார். முட்டையை பாதுகாத்துக்கொள்ள அர்ச்சனா அதன் மீதே படுத்துக் கொள்கிறார்.

Bigg Boss Day73 Promo2

அப்படி இருந்தும் சேகர் முட்டையை தொட்டு விடுகிறார். அதன் பின்னர் முட்டை உடைந்து விட்டதாக பிரச்சனை ஏற்படுகிறது.

சோம் என்னுடைய இடது கையால் தொடும் போது எப்படி முட்டை உடையும். அர்ச்சனா தான் உடைத்ததாக கூறுகிறார். அதன் பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கடுப்பான சோம் அந்த முட்டையை தூக்கி வீசுகிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.