Bigg Boss Day72 Promo1 : Vanitha Angry Fight with Other Contestant | Sherin | Cheran | Kavin | Sandy | Losliya | Tharshan | Mugen Rao
என்னால இனி விளையாட முடியாது.. ரூல்ஸ் தெரியாம விளையாட மாட்டேன் என வனிதா மைக்கை கழட்டி எரிந்துள்ளார்.

Bigg Boss Day72 Promo1 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

கெத்தா.. மாஸா வெளியான வெறித்தனம் பாடல், சும்மா தெறிக்க விடுங்க – வீடியோ இதோ.!

நேற்று கவின் ஷெரினையும் சேரனையும் நாமினேட் செய்தது சரியில்ல என வனிதா கூச்சலிட்டு ரூல்ஸ் தெரியாமல் இனி இந்த விளையாட்டை விளையாட முடியாது என கூறி மைக்கை கழட்டி வைக்கிறார் வனிதா.

மற்ற போட்டியாளர்கள் அனைவரும் வெளியில் இது பற்றி பேசி கொண்டிருக்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.