Bigg Boss Day71 Promo1 : Kavin's Serupadi Answer to Vanitha | Bigg Boss | Bigg Boss Tamil | Vanitha Vijayakumar | Kollywood Cinema News
கவினை கேள்வி கேட்டு வாங்கி கட்டி கொண்டுள்ளார் வனிதா. இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day71 Promo1 : தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோவில் நேரடி நாமினேஷன் நடக்க கவின் சேரனையும் ஷெரினையும் நாமினேட் செய்கிறார். கவின் சொன்ன காரணம் ஏற்கும்படியாக இல்லை என வனிதா கேட்க என்னை அவங்க நாமினேட் பண்ணது எனக்கு பிடிக்கல சரியா ஓகேவா என கூறி செருப்படி கொடுத்துள்ளார்.

ஒத்த செருப்புக்கு கிடைத்த பாராட்டு… பேச முடியாமல் அழுத பார்த்திபன்.. நெகிழ்ச்சி வீடியோ

கவினின் பதிலை கேட்ட ரசிகர்கள் செம செருப்படி என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.