Bigg Boss Day68 Promo1

ரியோவை நார் நாராகக் கிழித்தெடுத்துள்ளார் அனிதா.

Bigg Boss Day68 Promo1 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

நிகழ்ச்சியின் 68வது நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ இன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் ரியோ மற்றும் அனிதா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

தன்னை மோசமான போட்டியாளர் எனக் கூறி ஜெயிலுக்குள் தள்ளியது பற்றி ரியோவிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் அனிதா.

நான் செஞ்சா போரிங் அதுவே நிஷா செய்தால் புடிக்கல. ட்ரை பண்ண நிஷா பெஸ்ட் பர்பாமர் நான் மோசமான பர்ப்பாமரா? என கேள்வி எழுப்புகிறார்.

நான் அப்படி இல்லை என அனிதாவிடம் சத்தமிடுகிறார்.