Bigg Boss Day67 Promo1 : Fans Comment About Promo Video | Bigg Boss Tamil | Big Boss 3 | Bigg Boss Tamil 3 | Kamal Haasan | Kavin | Losliya
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோவால் நெட்டிசன்கள் டிவி சேனலை கலாய்க்க தொடங்கியுள்ளனர்.

Bigg Boss Day67 Promo1 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் கவின் ஆரம்பத்தில் சாக்ஷியிடம் ப்ரொபோஸ் செய்து அவர் பின்னாடியே சுத்தி கொண்டிருந்தார்.

இதனையடுத்து அவரின் பார்வை லாஸ்லியாவின் பக்கம் திரும்ப அது முக்கோண காதலாக மாறியது. தற்போது கவின் லாஸ்லியாவின் காதல் வலுவடைந்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

இவர்களின் காதல் விளையாட்டை கமல்ஹாசன் கடந்த வாரமே கண்டித்திருந்தார், அதன் பின்னராவது இவர்கள் இருவரும் கொஞ்சம் அடங்குவார்களா என்று பார்த்தால் அது ஒரு துளி கூட நடக்கவில்லை.

இந்நிலையில் ப்ரோமோ வீடியோக்களும் கடந்த சில தினங்களாக இவர்களின் காதலை பற்றியதாக தான் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் கடுப்பான நெட்டிசன்கள் மானங்கெட்ட டிவி சேனல், கமல் சொல்லியும் காதலை வைத்தே ஷோ பண்றாங்க என விமர்சனம் செய்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.