Bigg Boss Day66 Promo3 : Kavin's First Love - Shocking Video | Bigg Boss | Bigg Boss Tamil 3 | Losliya | Kamal Haasan | Bigg Boss 3 Update
கவின் தான் மூன்று வருடம் ஒருவரை காதலித்து வந்ததாகஇன்றைய ப்ரோமோவில் குறிப்பிட்டுள்ளார்.

Bigg Boss Day66 Promo3 : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் கவினும் சாக்ஷியும் பேசி கொள்கின்றனர்.

அப்போது கவின் எனக்கு ஒருத்தவரோட 3 வருஷம் ரிலேஷன் ஷிப் இருந்தது. அப்புறம் அவங்க வேணான்னு விட்டுட்டு போய்டாட்டாங்க என கூறியுள்ளார்.

விஜய் டிவி மறைத்த பிக் பாஸ் காட்சிகளை லீக் செய்த அபிராமி, இவ்வளவு நடந்திருக்கா? – வீடியோவுடன் இதோ.!

ஏற்கனவே கவின் பிக் பாஸ் வீட்டில் சாக்ஷி பின்னாடி காதலிப்பதாக கூறி சுற்றி கொண்டிருந்தார். தற்போது லாஸ்லியாவை காதலித்து வருகிறார்.

இந்நிலையில் கவின் எனக்கு ஏற்கனவே ஆள் இருந்தாங்க எனவும் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவினின் இந்த பேச்சிற்கு பிறகு லாஸ்லியா என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.