Bigg Boss Day66 Promo3

நான் என்ன மெண்டலா? எனக்கு ஆதரவா யார் நின்னாங்க என கண்ணீர் விட்டு அழுதுள்ளார் பாலாஜி முருகதாஸ்.

Bigg Boss Day66 Promo3 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். உங்க நிகழ்ச்சி நான்காவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் இன்று 66-வது நாள் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான மூன்றாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் பாலாஜி முருகதாஸிடம் சனிக்கிழமை கமல் சார் முன்னாடி எனக்கு மென்டல் பிளாக் இருக்குனு சொன்னாங்க. ஒருத்தன் கூட எனக்கு ஆதரவா நின்னு பேசல, எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு என கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

இதோ அந்த வீடியோ