Bigg Boss Day66 Promo1 : One of The Best Task in Bigg Boss 3 | Bigg Boss tamil | Vanitha | Cheran | Tharshan | Sherin | Losliya
பிக் பாஸ் ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் இன்னைக்கு தான் உருப்படியான டாஸ்க் கொடுத்து இருக்காங்க என கூறி வருகின்றனர்.

Bigg Boss Day66 Promo1 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்றைக்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

“பிகில்” பட இசைவெளியீட்டு விழா தேதி அப்டேட்.!

இந்த ப்ரோமோவில் போட்டியாளர்களுக்கு தெரு கூத்தின் மகத்துவத்தை விளக்கும் வகையில் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தை ஏற்று தெருக்கூத்து ஒன்றை நடத்த உள்ளனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த டாஸ்க் நலிந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு இது ஒரு நம்பிக்கையை கொடுக்கும் என கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.