Bigg Boss Day64 Promo1 : Unexpected Answer From Mugen & Tharshan | Bigg Boss Tamil 3 | Kavin | Kamal Haasan | Kollywood Cinema news
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Bigg Boss Day64 Promo1 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சியின் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை, நீங்கள் ஓட்டளிக்காமல் ஓய்வெடுக்கலாம் என கமல்ஹாசன் அறிவித்து விட்டார்.

ஆனால் இந்த சமாச்சாரம் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு தெரியாது என்பதால் வழக்கம் போல இந்த வாரத்திற்காக நாமினேஷன் நடைபெற்றுள்ளது.

பிகிலுடன் மோதும் லோகேஷ் கனகராஜின் கைதி? – வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு.!

இதற்கான முதல் ப்ரோமோ வீடியோவில் சேரன் கவினை நாமினேட் செய்துள்ளார். இதில் அதிர்ச்சியாக ஒன்றும் இல்லை.

ஆனால் இதுவரை நண்பர்களாக இருந்து வந்த முகேனும் தர்ஷனும் கவினை நாமினேட் செய்திருப்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.