Bigg Boss Day62 Promo1 : Kamal Angry Speech in Official Promo | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day62 Promo1 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு பக்கம் காதல், ஒரு பக்கம் பாசம் என நாளுக்கு நாள் சுவாரஷ்யம் குறைந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் தற்போது முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் கமல் போட்டியாளர்களுக்கு இது போட்டி என்பதை நினைவு படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கூறுகிறார்.

பிக் பாஸ் ஸ்டூடியோவை அடித்து நொறுக்க வேண்டும்.. சேரனால் ஆவேசப்பட்ட முன்னணி இயக்குனர்.!

இதனால் இன்று உள்ளே இருப்பவர்களை லெப்ட், ரைட் வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.