Bigg Boss Day61 Promo 2

ரியோ அர்ச்சனா மற்றும் ரமேஷ் ஆகியோர் கூட்டம் கூடி நிஷா குறித்து பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day61 Promo 2 : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 61 ஆவது நாளான இன்றைக்கான இரண்டாவது ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் அர்ச்சனா, ரியோ மற்றும் ரமேஷ் ஆகியோர் நிஷா குறித்து பேசுகின்றனர். இவர்கள் மூவரும் நிஷாவை குறை கூறுகிறார்களா அல்லது ஆரி மற்றும் நிஷா இடையே நடந்த பிரச்சனை குறித்து பேசுகிறார்களா என்பது இன்று இரவு நிகழ்ச்சி தான் தெரியவரும்.

இதோ அந்த வீடியோ