Bigg Boss Day60 Promo1 : Cheran And Losliya Talk About Kavin | Bigg Boss tamil | Bigg Boss Tamil 3 | Kamal Haasan | Trending Cinema News
லாஸ்லியாவும் சேரனும் மாறி மாறி கவினை புகழ்ந்து தள்ளும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day60 Promo1 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்படைந்து வருகிறது.

தற்போது இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. லாஸ்லியாவும் சேரனும் மாறி மாறி கவினை புகழ்ந்து தள்ளுகின்றனர்.

கஸ்தூரி எல்லாம் கக்கூஸ்ல… பங்கமாக கலாய்த்த முன்னாள் போட்டியாளர் – கஸ்தூரிக்கு இதெல்லாம் தேவையா?

எனக்கு ஆரம்பத்திலேயே கவினை பிடிக்கும், இப்போ இன்னும் ரொம்ப பிடிக்கும் அது அவனுக்கே தெரியும் என கூறுகிறார் லாஸ்லியா.

சேரன் கவினின் நட்பை பாராட்டி நீ கெட்டவன் இல்ல நல்லவன் என கூறுகிறார். ப்ரோமோவை பார்க்கும் போது இது என்னவோ டாஸ்க் போல தான் தெரிகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.