Bigg Boss Day6 Promo
லாஸ்லியாவையும் கதற விட்டுள்ளார் பிக் பாஸ், அதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Bigg Boss Day6 Promo : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடிற்கான முதல் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதுவரை டாஸ்க் என்ற பெயரில் அவரின் சோக கதையை கூற சொல்லி கதற வைத்தார் பிக் பாஸ், அதையெல்லாம் பொறுத்து கொண்ட நெட்டிசன்கள் லாஸ்லியா கதறி அழுவதை பார்த்து பொறுத்து கொள்ள முடியாமல் பொங்கி எழுந்துள்ளன.

பிக் பாஸ் வீட்டில் இருந்து முதலில் வெளியேறப்போகும் போட்டியாளர் இவர் தான் – ஏன் தெரியுமா?

டேய் கொளுத்துங்கடா விஜய் டிவியை என்றெல்லாம் ஆவேசமாக பேசி வருகின்றனர். மேலும் லாஸ்லியா கொஞ்சும் தமிழில் பேசும் காட்சிகளையெல்லாம் பிக் பாஸ் ஒளிபரப்பு செய்யாததால் டேய் இதையெல்லாம் ஏண்டா போட மாற்றீங்க எனவும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.