Bigg Boss Day59 Promo2 : Again Vanitha Fight WIth Kasthuri | Cheran | Losliya | Bigg Boss | Bigg Boss Tamil 3 | Bigg Boss Promo Videos
கஸ்தூரி, வனிதா கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Bigg Boss Day59 Promo2 : பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்று பள்ளி டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த டாஸ்க்கால் கஸ்தூரிக்கும் வனிதாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருந்தது.

இதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் நேற்று அமைதியாக இருந்த கஸ்தூரி இந்த விசயத்தை கிளற வனிதா கோபப்படுகிறார்.

பேரை கெடுத்து கொள்ளும் சேரன்.. வனிதாவுடன் சேர்ந்து செய்யும் வேலைய பார்த்தீங்களா? – வீடியோவை பாருங்க.!

சேரன், லாஸ்லியா, சாண்டி ஆகியோர் விலங்குகள் போல மாறியுள்ளனர். இதற்கான வீடியோ இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.