Bigg Boss Day58 Promo3 : Vanitha Blast Kasthuri.! | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | kamal Haasan | Bigg Boss Tamil News
பிக் பாஸ் வீட்டிற்குள் வணிதாவிற்கும் கஸ்தூரிக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது. அந்த ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day58 Promo3 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ஏற்கனவே வெளியாகி இருந்த முதல் ப்ரோமோவில் போட்டியாளர்களுக்கு ஸ்கூல் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது.

தர்ஷனை பிடித்து கடித்த ஷெரின்.. அடேய் என்னங்கடா இதெல்லாம் – வீடியோவுடன் இதோ.!

இதனையடுத்து வெளியான இரண்டாவது டாஸ்கில் கஸ்தூரி வனிதாவை வாத்து என கூறி கிண்டலடித்தார். இதனால் மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் மோதல் உருவாகியுள்ளது.

கஸ்தூரியிடம் வம்பிழுத்துள்ளார் வனிதா. என்ன குண்டுன்னு சொல்ல வரீங்களா? நான் மூணு பிள்ளைக்கு அம்மா. எனக்கு 18 வயதுல பையன் இருக்கான் என கூறி சண்டையிழுக்கிறார்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.