Bigg Boss Day58 Promo1

பாலாஜி கேட்ட கேள்வியால் நெட்டிசன்கள் ஆரி எப்போ ரொம்ப நல்லவன்னு சொன்னாரு என்ன கேள்வி எழுப்பி அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Bigg Boss Day58 Promo1 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சி அறுபதாவது நாளை நெருங்கி வரும் நிலையில் இன்றைக்கான முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. கால் சென்டர் டாப் இனி தொடர்ந்து வரும் நிலையில் பாலாஜி முருகதாஸ் மற்றும் 6 இடையேயான உரையாடல் இன்று நடைபெற உள்ளது.

பாலாஜி முருகதாஸ் ஆரியிடம் பேசும் போது நான் நல்லவன்னு சொல்றவங்கள கூட நம்பிடலாம் நான் கெட்டவன்னு சொல்றவங்கள கூட நம்பிடலாம். நான் மட்டும் தான் நல்லவன்னு சொல்றவனை நம்ப கூடாது என கூறுகிறார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் ஆரி எப்போ நான் மட்டும் தான் நல்லவன் என பேசினார்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

https://twitter.com/UthraSankar/status/1333619842134446080?s=19
https://twitter.com/Thoughts_s_s/status/1333620417886625794?s=19
https://twitter.com/Eddieveluprabha/status/1333625373246930944?s=19e
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.