வனிதா பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து பிக் பாஸுக்கு கன்டென்ட் கிடைக்கலையே என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Bigg Boss Day57 Promo3 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி வனிதா சென்ற பிறகு தான் சூடு பிடித்தது.
ஆனால் இன்று வெளியாகியுள்ள மூன்று ப்ரோமோ வீடியோவுமே மொக்கையாக வந்திருப்பது வனிதா இந்துமா கண்டன்ட் இல்லை என பலரையும் பேச வைத்துள்ளது.
பிக் பாஸ் பிரபலத்துடன் ஆக்ஷன் படத்தில் இணைந்த ஜூலி.. – கவர்ச்சியான பர்ஸ்ட் லுக்.!
முதல் ப்ரோமோவில் லாஸ்லியா சேரனை நாமினேட் செய்தார், இரண்டாவது ப்ரோமோவில் அதற்காக அழுதார்.
இவைகளை தொடர்ந்து தற்போது மூன்றாவது ப்ரோமோவில் தர்ஷன் தன்னுடைய 50 நாள் அனுபவத்தை பேசுவது எல்லாம் பார்க்க மொக்கையாவே உள்ளது.
ஒரு வேலை வனிதாவை வெளியேற்றிடாங்களோ?
#Day57 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/8sTIq9J3fd
— Vijay Television (@vijaytelevision) August 19, 2019