Bigg Boss Day55 Promo1 : Madhumitha Evicted - Promo Video | Bigg Boss | Bigg Boss tamil 3 | Kolywood Cinema news | Tamil Cinema News
மதுமிதா தற்கொலைக்கு முயன்றது உண்மை தான், இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day55 Promo1 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இன்று கமல்ஹாசன் வருவார், இந்த வாரம் நடந்த சண்டைகளை பற்றி பேசுவார், ப்ரோமோ எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மீண்டும் பிக் பாஸ் சென்றுள்ள வனிதாவுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? – இதனால் தான் இந்த ஆட்டமா?

ஆனால் மாலை ஆகியும் இன்னும் ஒரு ப்ரோமோ கூட வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது வீடியோ வெளியாகியுள்ளது.

இதில் மதுமிதா வெளியேறியுள்ளார், அவர் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் தற்கொலைக்கு முயன்றது உண்மை தான் என்பது உறுதியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.