Bigg Boss Day54 Promo3 : Next Week Leader Promo.! | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Trending Cinema News
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day54 Promo3 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது சென்று கொண்டிருக்கிறது. முதல் 2 ப்ரோமோவில் சண்டை தான் நடந்து வந்தது.

தலையை இயக்க தயங்கிய வினோத், ஒரே வார்த்தையில் ஆப் செய்த அஜித்.!

ஆனால் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் பிக் பாஸ் வீட்டின் இந்த வார தலைவருக்கான போட்டி நடக்கிறது.

இந்த போட்டியில் மதுமிதா ஜெயித்துள்ளார். இந்த வாரமே சும்மா சும்மா ஆண்களிடம் வம்பிழுத்து வந்த மதுமிதா அடுத்த வாரம் வீட்டை ஒரு ரணகளமாக்கி விடுவார் என எதிர்பார்க்கலாம்.

எவிக்ஷனுக்கு பிறகு சாக்ஷி வெளியிட்ட கவர்ச்சி போட்டோ.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.