Bigg Boss Day54 Promo2 : Konnuduven.. Kavin Angry Speech | Bigg Boss tamil 3 | Kollywood Cinema news | Tamil Cinema News | Bigg Boss
இதுக்கு மேல பேசுனா சாவடிச்சிடுவேன் என கஸ்தூரியை ஆவேசப்பட்டு பேசியுள்ளார் கவின்.

Bigg Boss Day54 Promo2 : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இன்றைய நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

முதல் ப்ரோமோவில் மதுவிற்கு ஆண்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருந்தது.

இதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் கஸ்தூரி சாண்டியிடம் வம்பிழுக்க கவின் என் அண்ணனை கேஸ்ல மாட்டி விட்டுடுவீங்க என அவரை அழைத்து செல்கிறார்.

ஷாக்கிங் : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு டாட்டா சொல்லும் கமல்ஹாசன்?

கஸ்தூரி அப்படி பார்த்தா நீங்க 4 பொண்ணுங்க கிட்ட பேசியே இருக்க கூடாது என கூறுகிறார் கஸ்தூரி, இதனால் கடுப்பான கஸ்தூரி இனியும் அதை பத்தி பேசுனா கொன்னுடுவேன் என ஆவேசப்பட்டு பேசுகிறார்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.