Bigg Boss Day53 Promo3 : Sandy Warned Vanitha - Leaked Video | Sandy | Vanitha | Mugen | Bigg Boss Tamil 3 | Bigg Boss Promo Day 53
அபிராமியிடம் கொளுத்தி போட்டு பிக் பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வனிதாவை சாண்டி எதிர்த்து பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day53 Promo3 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனின் இன்றைய எபிசோடிற்கான இரண்டு ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி இருந்தன.

முதல் ப்ரோமோ வீடியோவில் வனிதா அபிராமியிடம் முகேனை பற்றி தவறாக கூறி கொளுத்தி போட்டார். இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் அபிக்கும் முகேனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருந்தது.

தர்ஷனுக்கு அம்மாவாக ஆசைப்படும் பிரபல நடிகை – யாருப்பா அது?

இதனையடுத்து மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் அழுது கொண்டிருக்கும் முகேனிடம் வந்து பேசுகிறார். இங்கு அவளை பற்றி எனக்கு தெரியும் என அபிராமியை பற்றி தவறாக பேசுகிறார்.

இதை பார்த்த சாண்டி என்ன ஒரு நிமிஷம் சும்மா நோண்டி விட்டுட்டு என வணிதாவிடம் கோபத்தை காட்டுகிறார். இந்த ப்ரோமோ வீடியோ தற்போது லீக்காகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.