Bigg Boss Day53 Promo2 : Mugen Crying in Front of Abirami.! | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Mugen | Mugen Rao | Kollywood Cinema news
மீண்டும் கண்ணீர் விட்டு கதறும் முகேனின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Bigg Boss Day53 Promo2 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இவர் தான் பிக் பாஸ் முகேனின் காதலி – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

மதுமிதா முகேனின் பிரச்சனையை வைத்து நேற்று கவின், சாண்டியை வம்பிழுத்திருந்தார்.

மேலும் கவின் 4 பெண்களை யூஸ் பண்ணி கொண்டதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் தற்போது முகேன் மதுமிதா இவ்வாறு பேசியதால் முகேன் கண்ணீர் விட்டு அழும் வீடியோ வெளியாகியுள்ளது.

வனிதாவை அசிங்கமாக திட்டி வீடியோ வெளியிட்ட முகேன் நண்பன் – வைரலாகும் வீடியோ.!

இதோ அந்த ப்ரோமோ வீடியோ உங்களுக்காக : 

#Day53 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/z8R5sxXxjT

— Vijay Television (@vijaytelevision) August 15, 2019

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.