Bigg Boss Day53 Promo1 : Madhumitha Exit From BB House? | Bigg Boss Tamil | Kavin | sandy | Vanitha | Kollywood Cinema news
பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவதாக கூறும் பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Bigg Boss Day53 Promo1 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது சென்று கொண்டிருக்கிறது. இன்றைய எபிசோடிற்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் மதுமிதா வனிதா மேடம் வந்தது சொன்ன மாதிரி இந்த வீட்ல ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்த நினைக்கறீங்க.. என கூறுகிறார்.

அடிமை எல்லாம் சொல்லாதீங்க, அதெல்லாம் பெரிய வார்த்தை என கவினும் சாண்டியும் கூற அப்போ யூஸ் பண்ணிக்கறீங்க என கூறுகிறார்.

இந்த வாரம் கமல் சார் 10 நிமிஷம் கதவை திறந்து வைத்தா வெளியே போற முதல் ஆள் நானா தான் இருப்பேன் என கூறுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here