Bigg Boss Day51 Promo3 : Vanitha Blast Tharshan - Shocking Video | Bigg Boss Tamil 3 | Cheran | Losliya | Sherin | Kasturi
இந்த பிச்சை உனக்கு தேவையா? பிச்சை போடுற மாதிரி போட்டா நீ எடுத்துப்பியா சொல்லு என வனிதா தர்ஷனை அசிங்கமாக பேசுகிறார்.

Bigg Boss Day51 Promo3 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் இங்க அப்பா, அம்மா அப்படினு பாசம் வச்சிட்டு இருக்கறதா இருந்தா வெளியே போங்க. கொஞ்சமாவது செல்பிஷா இருங்க என வனிதா கூறுகிறார்.

நம்ம வீட்டு பிள்ளையான சிவகார்திகேயன் – SK16 பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.!

என்னமோ நீ பர்ஸ்ட், நீ செகண்ட்னு அவார்ட் கொடுத்த மாதிரி பீல் பண்றீங்க.. இவங்க விட்டு கொடுக்கறது, பிச்சை போடுற மாதிரி. இந்த பிச்சையை நீ எடுத்துப்பியா? என தர்ஷனை வனிதா அசிங்கப்படுத்தி பேசுகிறார்.

அந்த ப்ரோமோ வீடியோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here