Bigg Boss Day5 Promo1 : Official Promo For Today Episode | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-ம் நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Bigg Boss Day5 Promo1 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-ம் நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோவை டிவி சேனல் வெளியிட்டுள்ளது.

ஐ லவ் விஜய், பிக் பாஸ் வீட்டிற்குள் கத்தி அலப்பறை செய்த அஜித் பட பிரபலம்.!

இந்த ப்ரோமோ வீடியோவில் மீரா மிதுன் கண்ணீருடன் இவர்களுக்கு எல்லாம் டெய்லி என்னை அழ வைக்கவில்லை என்றால் தூக்கமே வராது என கூற வனிதா கோபத்துடன் இவங்களோட போதைக்கு என்னால் ஊறுகாவா ஆக முடியாது என கூறுகிறார்.

இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் இன்று ஒரு கலவரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போவே இப்படியா? பள்ளி பருவத்தில் லாஸ்லியா எப்படி இருந்திருக்கார் பாருங்க.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.