Bigg Boss Day5 Promo2
பிக் பாஸ் ப்ரோமோ வீடியோவால் மோகன் வைத்யா மீது நெட்டிசன்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

Bigg Boss Day5 Promo 2 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைக்கான எபிசோடிற்கான ப்ரோமோ வீடியோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் மோகன் வைத்யாவிற்கு மற்ற போட்டியாளர்களிடம் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது, அப்போது தர்ஷன் அப்பா என கூப்பிட மோகன் வைத்யா என்னை அப்பான்னு கூப்பிடாதே. அங்கிள்னு கூப்பிடு என முகத்தில் அறைந்தால் போல கூறி விடுகிறார்.

பிக் பாஸ் தர்ஷனின் காதலி இந்த நடிகை தானா? மீரா மிதுன் உள்ளே சென்றத்துக்கும் இது தான் காரணமா? – புகைப்படத்துடன் இதோ.!

இதனால் தர்ஷன் கண்ணீர் விட்டு அழுகிறார். அதன் பின்னர் பாத்திமா மோகன் வைத்யாவிடம் அந்த பையன் குடும்ப பின்னணி தெரியுமா உங்களுக்கு? அவன் உங்களை அடி மனதில் இருந்து அப்பா என கூப்பிடுகிறான் என்ன அட்வைஸ் கொடுக்கிறார்.

மோகன் வைத்யா இப்படி பளீச் என பேசி தர்ஷன் கண்ணீர் வடித்தது பலரும் மோகன் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.