Bigg Boss Day44 Promo3

பழம்பெரும் நடிகர்களாக போட்டியாளர்கள் மாறியுள்ளது பண்ற ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day44 Promo3 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் 3 சீசன் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீசனில் தற்போது முதல் முறையாக 45 மணி நேரம் நீடிக்கும் கடுமையான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த இரண்டு ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மூன்றாவது வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் பாலாஜி மற்றும் சனம் ஷெட்டியின் நடிப்பு சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

https://twitter.com/PikaPikach1996/status/1328632390210744320?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.