Bigg Boss Day43 Promo3 : Nomination Process Promo Video | Kamal Haasan | Losliya | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3 | Trending Cinema News
லாஸ்லியாவை வெளியே அனுப்ப போட்டியாளர்கள் அவரை நாமினேட் செய்யும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day43 Promo3 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

கவின் – சாக்ஷி காதலில் நல்லா நாடகமாடிய லாஸ்லியா – இதோ லீக்கான குறும்படம்.!

முதல் இரண்டு ப்ரோமோ வீடியோவில் அபி முகேன் காதல் பற்றி தான் காட்டப்பட்டு இருந்த நிலையில் தற்போதைய ப்ரோமோ வீடியோவில் நாமினேட் ப்ராசஸ் நடக்கிறது.

சரவணன் கடந்த வாரம் லாஸ்லியா நடந்து கொண்ட விதம் சரியில்லை என அவரை நாமினேட் செய்துள்ளார். வழக்கம் போல ஷெரினும் லாஸ்லியாவை நாமினேட் செய்துள்ளார். சாக்ஷியும் லாஸ்லியாவையே நாமினேட் செய்கிறார்.

உண்மையான விஷம் லாஸ்லியா தானோ? கவின் செய்த சிலிமிஷம் – வைரலாகும் சர்ச்சை வீடியோ.!

லாஸ்லியா சாக்ஷி எல்லோரிடமும் நடிப்பது போல தெரிவதாக கூறி அவரை நாமினேட் செய்துள்ளார். இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.