Bigg Boss Day43 Promo1 : Sakshi's Next Target Abi & Mugen | Bigg Boss | Bigg Boss tamil | Bigg Boss 3 | Kamal haasan | Abirami | Sakshi Aggarwal
பிக் பாஸ் அடுத்த லவ் டிராக்கிற்கு மாறியுள்ளார். இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை வெறுப்படைய செய்துள்ளது.

Bigg Boss Day43 Promo1 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த வாரம் முழுவதும் சாக்ஷியின் காதலை வைத்து ஒட்டிய பிக் பாஸ் இந்த வாரம் அபிராமியின் காதலுக்கு கீ கொடுத்துள்ளார்.

இந்த ப்ரோமோவில் சாக்ஷி முகேனிடம் பேசுறது உனக்கு பிடிக்கலையா அபி என சாக்ஷியிடம் கேட்க அபிராமி எதையோ சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு விலகி விடுகிறார்.

அதன் பின்னர் அபிராமி லாஸ்லியாவிடம் இது குறித்து பேசி அழுகிறார். முகேன் எனக்காக எழுந்து கூட வரவில்லை என கண் கலங்குகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பிக் பாஸ் சும்மா ஒரே bgm, மாறி மாறி லவ் ஸ்டோரி என கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.