Bigg Boss Day38 Promo1 : Fans Reaction For Promo Video | Bigg Boss | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Tamil Cinema News
பிக் பாஸ் ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் மீண்டும் முதல்ல இருந்தா என உச்சுக்கொட்டி வருகின்றனர்.

Bigg Boss Day38 Promo1 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 37 நாட்களை கடந்து விட்டது. இன்று 38-வது நாளாக இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

மொட்டை கடுதாசி என்ற பெயரில் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் பிக் பாஸ் மீண்டும் கவின் சாக்ஷி காதல் பற்றி கிளறுவது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

ஓவியா ஆர்மியை ஓரம்கட்டிய லாஸ்லியா ஆர்மி, டேய் அநியாயம் பண்றீங்களேடா – வீடியோவை பாருங்க.!

இதையே எவ்வளவு நாளைக்கு தான் ஓட்டுவீங்க… போதும் என நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.