சோம் சேகருக்கு மனைவியான ரம்யா பாண்டியன்

சோம் சேகருக்கு மனைவியாக இருக்க வேண்டும் என ரம்யா பாண்டியனுக்கு டாஸ் கொடுத்துள்ளார் பிக் பாஸ்.

தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சி நாற்பதாவது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோவில் தீபாவளி டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அர்ச்சனா பாட்டியாக மாறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் ரம்யா பாண்டியன் சோம் சேகருக்கு மனைவியாக இருக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏதாவது அர்ச்சனாவுக்கு மகன் மற்றும் மருமகளாக மாறியுள்ளனர். மேலும் இவர்கள் இருவரின் மகளாக கேப்ரில்லா இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் பிக் பாஸ்.

இந்த ப்ரோமோ வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் கண்டபடி கலாய்த்து வருகின்றனர்.

https://twitter.com/nenu__roe/status/1326053099157377025?s=19