Bigg Boss Day37 Promo 1 : Thala Ajith, Captain Vijayakanth in BB House | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News
பிக் பாஸ் வீட்டிற்குள் கேப்டன் விஜயகாந்த், தல அஜித், திரிஷா மற்றும் பல திரையுலக பிரபலங்களாக மாறியுள்ளனர் போட்டியாளர்கள். அதற்கான வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day37 Promo 1 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ஆடை பார்க்க போய் அமலாபாலால் அதிர்ச்சியான கூட்டம், நடந்தது என்னனு பாருங்க – வீடியோ இதோ.!

இந்த ப்ரோமோ வீடியோவில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கு ஒரு சினிமா பிரபலங்களின் கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதன் படி கவின் மங்காத்தா அஜித் போலவும் சரவணன் கேப்டன் விஜயகாந்த் போலவும் லாஸ்லியா 96 த்ரிஷா போலவும் மாறியுள்ளனர்.

அஜித், விஷ்ணு வரதன் கூட்டணியில் புதிய படம் – பிரபல நடிகர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்.!

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.