பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ

பிக் பாஸ் சீசன் 4 இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை கொஞ்சம் கடுப்பாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

முதல் வாரத்தில் ரேகா மற்றும் அடுத்ததாக பாடகர் வேல்முருகன் ஆகியோர் இந்த வீட்டில் இருந்து வெளியேறி இருந்ததை தொடர்ந்து இந்த வாரத்திற்கான எலிமினேஷன் இன்று நடைபெற உள்ளது.

நாமினேட் செய்யப்பட்டவர்களில் சனம் ஷெட்டி, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் சோம் சேகர் ஆகியோர் தான் குறைவான ஓட்டுகள் பெற்று இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

இவர்களை சுரேஷ் சக்ரவர்த்தி பிக்பாஸ் விட்டு விட்டு வெளியேறுவதாக சமூக வலைதளங்களில் ஏற்கனவே தகவல்கள் கசிந்துள்ளன.

தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் இவர்களில் யார் வெளியேற போகிறார்கள் என்பது குறித்து ஓவர் பில்டப் உடன் வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இந்த ஓவர் பில்டப் இது ஒன்னும் குறைச்சல் இல்ல இது வரை புரோமோவா என்று கிண்டலடித்து வருகின்றனர்.

https://twitter.com/Bubbly_Girl__/status/1325326320767623169?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.