Bigg Boss Day33 Promo1 : Promo Increase the Expectation.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema news
பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Bigg Boss Day33 Promo1 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமலஹாசன் வருவார் என்பதால் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு உச்சம் தொட்டுள்ளது.

இந்த வாரம் நடந்து வந்த டாஸ்கில் மீரா மிதுன் சேரன் மீது அபத்தமாக குற்றம் சாட்டியதை பற்றியெல்லாம் கேள்வி எழுப்பி தீர்ப்பு கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

என் கிட்டினியை கூட விற்று பணம் தரேன், மீராவை விரட்டுங்க – விஜய் டிவிக்கு பிரபல நடிகர் கோரிக்கை.!

அதற்கேற்றாற் போலவே ப்ரோமோ வீடியோவும் வெளியாகியுள்ளது. இதனால் இன்றைய நிகழ்ச்சி கொஞ்சம் பரபரப்பாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.