Bigg Boss Day30 Promo2

பாலாஜி மற்றும் சனம் ஷெட்டி ஆகியோர் எலியும் பூனையுமாக இருந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

Bigg Boss Day30 Promo2 : பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சியின் விறுவிறுப்புக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக பாலாஜி முருகதாஸ் இருந்து வருகிறார்.

இவருக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே தொடர்ந்து பல்வேறு மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோவில் கூட பாலாஜி மற்றும் சனம் ஷெட்டி பிரச்சனைகள் தான் காட்டப்பட்டது.

இப்படியான நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரோமோ வீடியோவில் சனம் ஷெட்டிக்கு ஆதரவாக பாலாஜி முருகதாஸ் பேசுகிறார்.

பிறந்தநாள் அதுவுமா நிவேதா தாமஸ் வெளியிட்ட புகைப்படம்.. நீங்க வெளியிட்டதில் இதுதான் மோசமான புகைப்படம் – கழுவி ஊற்றும் ரசிகர்கள்.!!

இதனால் அர்ச்சனா, சிவானி ஆகியோர் பாலாஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். அதற்கு பாலாஜி யார் தோற்கிறாரோ அவரை ஜெயிக்க வைப்பதில் தான் கெத்து என தெரிவித்துள்ளார்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.