தர்ஷனை ஷெரீனுக்கு புருஷனா நடிக்க சொன்னா இருவரும் ரியல் புருஷன் பொண்டாட்டி போலவே நடந்து கொள்வது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Bigg Boss Day30 Deleted Scene : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் தொடங்கி 31 நாட்களை கடந்து விட்டது.

தற்போது பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கிராமத்து டாஸ்க் கொடுத்துள்ளார். இந்த டாஸ்கிங் படி தர்ஷனும் ஷெரினும் கணவன் மனைவி போல நடிக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

என் தகுதி என்ன? தர்ஷன் தகுதி என்ன? லாஸ்லியா என்ன விஜய்க்கு ஜோடியாவா ஆக போறா? – மீண்டும் வனிதா சர்ச்சை பேச்சு.!

டாஸ்கில் நடிக்க சொன்னா இருவரும் கணவன் மனைவி போல வாழ்கின்றனர், ஷெரின் தர்ஷனின் மடியில் உக்காருவது, தர்ஷன் அவரை கொஞ்சுவது என அலப்பறை செய்து வருகின்றனர்.

தர்ஷனின் அம்மாவாக உள்ள மீரா மிதுன் இது ஆடி மாசம் டா.. நானே மாசம் முடிந்ததும் சேர்த்து வைக்கிறேன் என பேசுவது எல்லாம் முகச்சுளிப்பை தான் ஏற்படுத்தியுள்ளது.

தர்ஷன் ஆத்தா பூ வச்சி விடுறதால ஒன்னும் வராது, என கூறுகிறார். அதன் பின்னர் விடு நைட்டு நான் எடுத்து விடுறேன் என பேசுவதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க என கூறுகின்றனர் நெட்டிசன்கள்.

 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.