Bigg Boss Day28 Promo1 Is Out Now - Fans Raising Questions | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kavin | Sakshi Aggarwal
கமல்ஹாசனின் பேச்சால் ஆறவிற்கும் ஓவியாவிற்கும் நடந்தது போல ஏதோ ஒரு சம்பவம் நடந்துள்ளது என ரசிகர்கள் சந்தேகப்படுகின்றனர்.

Bigg Boss Day28 Promo1 : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் முதல் சீசனை போலவே கவினுக்கும் சாக்ஷிக்கும் இடையே காதல் மலர்ந்தது.

கவின் லாஸ்லியாவிடமும் வழிந்து வழிந்து பேசி வந்தது பெரும் பிரச்னையை ஏற்படுத்தி சாக்ஷி கவின் காதலில் பிரிவை ஏற்படுத்தி விட்டது.

நேற்று கமல்ஹாசன் பிக் பாஸ் போட்டியாளர்களுடன் உரையாடிய போது நீங்க சாக்லேட்டை மட்டும் ஒட்டி விடல வேறு எதையோ சேர்த்து ஊட்டி இருக்கீங்க என கூற கவினும் ஆமாம் என்பது போல தான் தலைய ஆட்டினார்.

இதனால் முதல் சீசனில் ஆரவ் ஓவியாவுக்கு மருத்துவ முத்தம் கொடுத்தது போல இந்த சீசனில் கவின் சாக்ஷிக்கு எதையோ கொடுத்துள்ளார். இவர்களுக்குள் எதோ நடந்துள்ளது. அதை தான் கமல் மறைமுகமாக கூறுகிறார் என ரசிகர்கள் சந்தேகப்படுகின்றனர்.

இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் கூட ரசிகர்கள் இதை பற்றி தான் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.