யாரும் எதிர்பாராத செம ட்விஸ்ட்டோடு பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற நாமினேட் ஆனவர்கள் பெயர்களை அறிவித்துள்ளார் பிக் பாஸ்.

Bigg Boss Day22 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் இரண்டாவது எவிக்சன் நேற்று நடைபெற்றது. இந்த வெளியேற்றும் படத்தில் அனைவரையும் இடையில் குறைவான ஓட்டுகளை பெற்ற அபிஷேக் ராஜா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இவரைத் தொடர்ந்து மூன்றாவது வெளியேற்றத்திற்கு நாமினேஷன் இன்று நடைபெற்றது. இந்த முறை பாவனி, அபிநய், இசைவாணி, இமான் அண்ணாச்சி, வருண் மற்றும் பிரியங்கா ஆகியோர் நாமினேட் ஆகி உள்ளனர். வேணு யாரும் எதிர்பாராத விதமாக கடந்த வாரம் நடந்த டாஸ்க்கில் நாணயத்தை கைப்பற்றியவர்கள் தங்களை காப்பாற்றிக் கொண்டு வேறு ஒருவரை நாமினேட் செய்யலாம் என பிக்பாஸ் அறிவித்துள்ளார். இதனால் இந்த நாமினேஷன் லிஸ்ட்டில் கண்டிப்பாக மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.